முதல் முத்தம்

அந்த அரசு மருத்துவமனையில்,
அவசர சிகிச்சைப்பிரிவில்,

என் தாயிடமிருந்து பிரிந்து நான் இவ்வுலகை அடைந்தபோது,

நான் கொடுத்த துன்பத்தால் என்தாய் மயங்கியிருக்க,

முதன்முதலில் தொட்டிலில் தன் அன்புத்தம்பியை பார்த்த,

எட்டு வயதே ஆன,

என் அக்காள்,

எட்டி தன் தம்பியின் கன்னத்தில் பாசத்துடன் பதித்ததே,

என் முதல் முத்தம்...!

- இஸ்மாயில். அ

எழுதியவர் : இஸ்மாயில் (28-Jan-17, 7:54 pm)
சேர்த்தது : அகரன்
Tanglish : muthal mutham
பார்வை : 200

மேலே