மூலிகைப் பட்டியல் - II

மூலிகைப் பட்டியல் - II- List of Herbs - II

பாரம்பரியமாகக் கண்டறியப்பட்ட சில பொதுவான மூலிகைகளின் பட்டியல், பாகம் - II.



கசகசா கண்டங்கத்திரி கல்யாண பூசணி

கற்பூரவள்ளி
கடுகு
கடுக்காய்

கரியபோளம் (மூசாம்பரம்)
கரிசலாங்கண்ணி
கறிவேப்பிலை

கஸ்தூரி மஞ்சள்
காசுக்கட்டி
கிராம்பு

கீழாநெல்லி
குங்கிலியம்
குடசப்பாலை (கருப்பாலை)

குப்பை மேனி
கொத்துமல்லி
கோரைக் கிழங்கு

கோவைக்காய்
சடமாஞ்சில்
சதகுப்பை

சந்தனம்
சாதிக்காய்
சிறுகண் பீளை (பூலாச்செடி)

சிறுகீரை
சிறுசெருப்படை
சிற்றாமுட்டி

சீதா
சீரகம்
சுண்டை

செம்பருத்தி



மூலி‍கை விபரங்கள்:

23:கசகசா

Papaver Somniferum

தீரும் நோய்கள்: பேதி.
24:கண்டங்கத்திரி

Solanum Xanthocarpum

சளி, இருமல், சுவாசப் பாதை நோய்கள்.
25:கல்யாண பூசணி

Cucurbita Moschata

உடல் பருக்க, உடல்சூடு குறைய.
26:கற்பூரவள்ளி

Coleus Aromaticus

குழந்தைகளுக்கு கோழை வெளியேற்ற.
27:கடுகு

Brassica Juncea

கட்டிகளுக்கு பூச.

28:கடுக்காய்

Terminalia Chebula

வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், கருப்பை புண்கள்.
29:கரியபோளம் (மூசாம்பரம்)

Aloe Barbadensis

சூதகவலி, சுளுக்கு.
30:கரிசலாங்கண்ணி

Eclipta Prostrata

நாள் பட்ட சளி, கோழை
31:கறிவேப்பிலை

Murraya Koenigii

சுவையின்மை, நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிட நரை மாறுதல், கண்பார்வை தெளிவு.
32:கஸ்தூரி மஞ்சள்

Curcuma Aromatica

சொறி, சிரங்கு, வியர்வை நாற்றத்திற்கு மேல் பூச்சு.

33:காசுக்கட்டி

Acacia Catechu

வயிற்றுப் போக்கு, மலத்தில் இரத்தம்.
34:கிராம்பு

Syzygium Aromaticum

பல்வலி, தேள்கடி, விஷக்கடி, கோழை.
35:கீழாநெல்லி

Phyllanthus Amarus

மஞ்சள் காமாலை, சர்க்கரை நோய், சிறுநீர்க்கட்டு.
36:குங்கிலியம்

Shorea Robusta

மூட்டுவலி, இளம்பிள்ளை வாதம்.
37:குடசப்பாலை (கருப்பாலை)

Holarrhena Pubescens

சீதக்கழிச்சல்.

38:குப்பை மேனி

Acalypha Indica

கோழை. மேல் பூச்சாக உடல் அரிப்பு, சொறி, சிரங்குக்கு.
39:கொத்துமல்லி

Coriandrum Sativum

வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல்.
40:கோரைக் கிழங்கு

Cyperus Rotundus

மூட்டுவலி, தசைவலி, வயிற்றுக் கோளாறு.
41:கோவைக்காய்

Coccinia Grandis

சூடு, உதடு வெடிப்பு, வயிற்றுப் புண்.
42:சடமாஞ்சில்

Nardostachys Jatamansi

கூந்தல் தைலத்திற்கு.

43:சதகுப்பை

Anethum Sowa

குழந்தைகளுக்கு பால் செரியாமை, வயிற்று உப்புசம்.
44:சந்தனம்

Santalum Album

உடல் வெப்பம், சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க்கட்டு, உடல் இளைக்க.
45:சாதிக்காய்

Myristica Fragrans

காது இரைச்சல், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, சீதபேதி, நல்ல தூக்கம் வர.
46:சிறுகண் பீளை (பூலாச்செடி, கண்ணுப்பீளை)

Aerva Lanata

சிறுநீரகக்கற்கள், சிறுநீர் எரிச்சல், சிறுநீரில் இரத்தம், வெள்ளைப்படுதல்.
47:சிறுகீரை

Amaranthus Tricolor

உடல் பலம், சிறுநீர் நன்கு பிரிய.


48:சிறுசெருப்படை

Coldenia Procumbens

நீர்க்கடுப்பு, சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல்.
49:சிற்றாமுட்டி

Pavonia Zeylanica

மூட்டு வலி, வாதம் ஆகியவைகளுக்கு மேல் பூச்சு.
50:சீதா

Annona Squamosa

பழம் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த, தலைப் பேன்களுக்கு விதைகள் / இலைகளை மேல் பூச்சாக.
51:சீரகம்

Cuminum Cyminum

சுவையின்மை, பசியின்மை, வயிற்றுப் பொருமல்.
52:சுண்டை

Solanum Torvum

சுவாசப் பாதை நோய்கள், வயிற்றுப் புழுக்கள், பேதி கட்டுப்படுத்த.


53:செம்பருத்தி

Hibiscus Rosasinensis

படபடப்பு, நெஞ்சுவலி, இரத்த சோகை

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (29-Jan-17, 11:43 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 185

மேலே