மூலிகைப் பட்டியல் - III

மூலிகைப் பட்டியல் - III - List of Herbs - III

பாரம்பரியமாகக் கண்டறியப்பட்ட சில பொதுவான மூலிகைகளின் பட்டியல், பாகம் - III.

தண்ணீர்விட்டான் கிழங்கு தவசு முருங்கை தழுதாழை

தாழை
தாளிசபத்திரி
தான்றிக்காய்

திப்பிலி
துத்தி
தும்பை

துளசி
தூதுவளை
தேற்றான்கொட்டை

நஞ்சறுப்பான்
நந்தியாவட்டை
நன்னாரி

நாயுருவி
நாவல்
நித்யகல்யாணி

நிலவேம்பு
நிலாவிரை
நீர்முள்ளி

நுணா

நெருஞ்சி
நெல்லி

நொச்சி



மூலிகை விபரங்கள்:

54:தண்ணீர்விட்டான் கிழங்கு
Asparagus Racemosus

உடல் பருக்க, வயிற்று எரிச்சல், நீர்க்கட்டு, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க.

55:தவசு முருங்கை
Justicia Tranquebarensis

குழந்தைகளுக்கு சளி தீர.

56:தழுதாழை
Clerodendrum Phlomides

மூட்டுவலி, இளம்பிள்ளை வாதம்.

57:தாழை
Pandanus Odoratissimus

வெட்டை நோய், உடல் எரிச்சல்.

58:தாளிசபத்திரி
Taxus Buccata

இருமல், இரைப்பு, பெரும்பாலான நோய்களுக்கு துணை மருந்து.

59:தான்றிக்காய்
Terminalia Bellerica

தொண்டை வலி, தொண்டைக்கட்டு.

60:திப்பிலி
Piper Longum

தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி.

61:துத்தி
Abutilon Indicum

மூலம், வெள்ளைப்படுதல்.

62:தும்பை
Leucas Aspera

குழந்தைகளுக்கு கோழை வெளியேற்ற.

63:துளசி
Ocimum Sanctum

சளி, இருமல், வறட்டு இருமல், காய்ச்சல்.

64:தூதுவளை
Solanum Trilobatum

இருமல், சளி, ஜீரண சக்தி அதிகரிக்க.

65:தேற்றான்‍கொட்டை
Strychnos Potatorum

மூலம், சிறுநீர்க்கட்டு, வெள்ளைப்படுதல்.

66:நஞ்சறுப்பான்
Tylophora Asthmatica

ஆஸ்துமா.

67:நந்தியாவட்டை
Ervatamia Divaricata

கண் நோய்கள்.

68:நன்னாரி
Hemidesmus Indicus

உடல் சூடு, மேல் பூச்சாக தோல் நோய்களுக்கு.

69:நாயுருவி
Achyranthes Aspera

உடல் பலம், பற்பொடி.

70:நாவல்
Syzygium Cumini

சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க்கட்டு.

71:நித்யகல்யாணி
Catharanthus Roseus

நீரழிவு, சிறுநீர்த்தாரை, வெள்ளை இரத்தப்புற்று நோய்.

72:நிலவேம்பு
Andrographis Paniculata

காமாலை, காய்ச்சல், கல்லீரல் குணமடைய.

73:நிலாவிரை
Cassia Senna

மலச்சிக்கல்.

74:நீர்முள்ளி
Hygrophila Auriculata

நீர்சுருக்கு, சிறுநீர்க்கட்டு.

75:நுணா
Morinda Coreia

மாந்தம், கழிச்சல்.

76:நெருஞ்சி
Tribulus Terrestris

நீர்கடுப்பு, வெள்ளைப்படுதல்.

77:நெல்லி
Phyllanthus Emblica

உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க.

78:நொச்சி
Vitex Negundo

ஜலதோஷத்திற்கு ஆவி பிடிக்க.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (29-Jan-17, 11:48 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 159

மேலே