Jallikattu

மாடுகளுடன் மல்லுக்கட்டவே
மரினாவில் கூடினோம்...
மல்லும் கட்டினோம் நாங்கள்,
மாடுகளோடு அல்ல...
மனித உருவில் இருந்த
சில எந்திரங்ளுடன்!!

எழுதியவர் : Gobinath (31-Jan-17, 6:01 pm)
சேர்த்தது : கோபிநாத்
பார்வை : 2436

மேலே