நாடும் நமதே

போராட்டம் அல்ல
உயிரோட்டம்உள்ள
பிஞ்சு மனங்களின்
உன்னத எண்ணங்கள்
பெற்றெடுத்த உள்ளங்களும்
பேருவகை கொண்டு
பெரியோரும் சிறியோரும்
பெருமையுடன் கூடி
அகிம்சா முறையில்
ஆர்ப்பாட்டம் இன்றி
அன்பும் அக்கறையும் கொண்ட
மாணவர்களின் இளஞர்களின
நெறி தவறாபண்பும்ஓற்றுமையும்
பெருமைக்கும் போற்றுதற்கும் உரியதே
அவர்களே நாட்டின் முதுகெலும்பாம்
அதனால் நாளும் நமதே நாடும் நமதே

எழுதியவர் : பாத்திமாமலர் (31-Jan-17, 10:43 pm)
Tanglish : naadum namathe
பார்வை : 95

மேலே