இந்த இந்தியாவே இப்படித்தான்

இந்த இந்தியாவே இப்படித்தான் கொஞ்சம் கூட சுத்தம் சுகாதாரம் என்பதே இல்லை என்று சலித்துக்கொண்டு சொன்னான் ஒரு வாலிபன் தான் சாப்பிட்டு முடித்த வாழைப்பழத்தின் தோலை
சாலையில் வீசியப்படியே......!

எழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (3-Feb-17, 11:58 am)
பார்வை : 3218

மேலே