சின்னம்மா

😌😌
கணவன்: ஏன்டி வேளைகாரியை வேலையை விட்டு நிறுத்தினாய்.

மனைவி: நாளைக்கு எனக்கு எதாவது ஆச்சுன்னா நம்ம பசங்க அவள் பின்னாடி சின்னம்மா... சின்னம்மான்னு போகக்கூடாது
பாருங்க.

கணவன் :???
😳😳😳🙄

எழுதியவர் : முகநூல் (6-Feb-17, 11:41 am)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 262

மேலே