வேலைக்காரி சங்கம்னு

என்ன தெரு முழுவதும் வேலைக்காரி சங்கம்னு போஸ்டரோட நியாயம் கேட்டு எதுக்கு ஊர்வலமா போறாங்க ?

எல்லா வீட்டுலயும் வேலை செஞ்சவங்கள நிறுத்திப்புட்டாங்களாம்.

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (6-Feb-17, 1:10 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 183

மேலே