வேலைக்காரி முனியம்மா -சிரிக்க, சிந்திக்க

வீட்டுகாரியம்மா வேலைக்காரியிடம் : அடியே முனியம்மா
இப்படி ஒரேடியா டிப் டாப் ஆ டிரஸ் பண்ணிண்டு வராத டீ
வயசுப்பசங்க இருக்கற வீட்டுல ......................!!!!!!!


முனியம்மா : அம்மா , நீங்க எனக்கு அம்மா மாதிரி சொல்லறேன்னு தப்பா
நினைச்சுக்காதீங்க ,வேலைக்காரி நீட்ட வரலேனா அதுக்கு
திட்டுறீங்க, குளிச்சு சிபியூலா நீதி இட்டுக்கினு ,இருக்கிற
டிரஸ் ல சுத்தமா வந்தா இப்படி சொல்லறீங்க , நாங்க
எப்படித்தான் வரணும் நீங்களே சொல்லுங்க நல்லா இருக்கும்
எங்களுக்கும் மானம்,மரியாதை ,கற்பு எல்லாம் உண்டுமா
தயவுசெய்து தெரிஞ்சிக்கோங்க ......................நான் தப்ப சொன்னா
மன்னிச்சுக்கோங்க .......................

வீட்டுகார அம்மா : ஒன்னு சொன்னாலும் நன்னா சொன்னமா
நச்சுனு சொன்னா, நறுக்குன்னு சொன்ன
என் கண்ணை திறந்துட்ட போ, இனிமே ஒன நான்
ஒன்னும் சொல்லல , உன்னுடைய ரி அக்ஷுன் பாக்கலாமுன்னு
தான் அப்படி சொன்னேன்; நீ சுத்தமானவனு தெரிஞ்சுகிட்டேன்
நீ இப்படியே வேலைக்கு வா ..................சரியா...!!!!!!!!!!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Feb-17, 5:13 pm)
பார்வை : 270

மேலே