வணக்கங்க

வீதியில் நடக்கும் எதார்த்த சம்பவம்


@@@@@@@@@@@@@@@@@@@@@@
நண்பன் 1 : சார் வணக்கம் சார்!

வழிப்போக்கன் : வணக்கம் சார் !!!

நண்பன் 2. : ஏன்டா அவனுக்குலாம் வணக்கம் வைக்குர. ?

நண்பன் 1 : அவன்தான்டா எங்க ஏரியா முழுக்க வீட்டு வேலை செய்ற பையன் !

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நாடு எப்படி எப்படிலாம் போகுது பாருங்கையா...............!

எழுதியவர் : புகழ்விழி (6-Feb-17, 10:19 pm)
சேர்த்தது : புகழ்விழி
பார்வை : 545

சிறந்த நகைச்சுவைகள்

மேலே