பிப்ரவரி 14

இரட்டை வாழப்பழம் போல்
ஓர் உயிர் ஈருடலாய். திரிந்தோம்

இரயில் பெட்டி போல ஒண்ணாக
ஒட்டி தாள் போனோம் பின்னால

என்று காதலை.சந்தோசமாக கொண்டு ஆடிய தினம். சிலர் -பிப்ரவரி 14

குப்பயில தொலியா என்ன
தூக்கி எறிஞ்சா
பயணத்தின் பகுதியில் என்ன
கழட்டி விட்டா

என்று காதலை துயரத்துடன்
கொன்று. ஆடிய தினம்
சிலர் பிப்ரவரி 14

எழுதியவர் : Rajeswariskumar (12-Feb-17, 12:42 am)
சேர்த்தது : rskthentral
பார்வை : 910

மேலே