அம்மா

ஒரு விகற்ப நேரிசை வெண்பா :

வெண்கமலம் தானமர்ந்து வீணையேந்தும் வாணியிவள்
விண்ணுலகு போற்றிடும் சீதையிவள் - கண்ணிலோடும்
தண்ணீரும் வீரந்த னைப்பேசும் காளியிவள்
மண்ணிலெனை ஈன்றெடுத்த தாய்......

எழுதியவர் : இதயம் விஜய் (13-Feb-17, 11:04 am)
பார்வை : 732

மேலே