காதலர் தினம் இதுவோ

இரு இதயம் ஓர் இதயமாய்
குடியோரும் தினம் இதுவோ
காதல் கடலில் காதலர் தேடி
அலை அலையாய் பின் தொடரும்
தினம் இதுவோ...
ஒரு தலை காதலர்கள்
பதில் கேட்டு தலை குணியும்
தினம் இதுவோ...
இரு தலை காதலர்கள்
எதிர் பார்த்து கொண்டாடும்
தினம் இதுவோ...

எழுதியவர் : bafa faza (13-Feb-17, 6:08 pm)
சேர்த்தது : பஸாஹிர்
பார்வை : 974

மேலே