நினைத்துப் பார்த்தேன்

நாளும் உன் நினைவையே சுமக்கும் எனக்கு

நீ தரும்
இந்த காதல் வலி



அன்பே சோகத்தை எனக்கு
சுமையாக்கினாலும்
உன் நினைவு சுவடுகளில்
அவை எனக்குள் மறைக்கப் படுகின்றன


உன்னை யெண்ணி
நாள் தோறும்
நான் நடந்து செல்ல


நீ யேனோ
என்னை விட்டு கடந்து போகிறாய் காற்றாக.

I MISS YOU
படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி. சு (14-Feb-17, 2:06 pm)
பார்வை : 887

மேலே