நட்பு

நட்பே நீ தோன்றியது எப்போது
உற்ற நண்பர்கள் உலகில்
முதலில் தோன்றியபோது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Feb-17, 10:02 pm)
Tanglish : natpu
பார்வை : 1102

மேலே