வீரம்

மரணத்தையும் எதிர்த்து
போராடும் துணிவு
கொண்ட
தமிழனின்
வீரத்தை வெளிக்கொணரும்
விந்தையே ...!

ஜல்லிக்கட்டு ..,

எழுதியவர் : சு முத்து ராஜ குமார் (17-Feb-17, 11:08 pm)
Tanglish : veeram
பார்வை : 2141

மேலே