காதல் வலி

உங்கள் நண்பன் பிரகாஷின்
120 படைப்பு.......

ஆழம் கொண்ட
பெண் மனசு
முறைச்சி போகுது...

காதல் மோகம் கொண்ட
பையன் மனசு
செத்துப் போகுது....

#Your Loveable friend..
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (19-Feb-17, 9:55 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : kaadhal vali
பார்வை : 1012

மேலே