தனிமை

தனித்து விடப்பட்ட என் நிமிடங்கள்
தாகம் தீர்க்க தவிக்கின்றன......
கடிவாளம் இடப்பட்ட என் கைகள்
கட்டவிழ்க்க காத்திருக்கின்றன...
வசைபாடும் வாய்கள் மத்தியில் என்
இதழ்கள் சிரிக்க மறுக்கின்றன...
பூட்டி வைத்த பொக்கிஷமாக என்
நாட்கள் நகர்கின்றன.......

எழுதியவர் : இலக்கியா பால்சாமி (20-Feb-17, 11:06 am)
Tanglish : thanimai
பார்வை : 395

மேலே