இதழின் சிரிப்பு - ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

புன்னகை செய்திடும் பூவே அழகிய
உன்னிதழ் சிந்திடும் உன்னதச் சொல்லினால்
என்னிதயம் வாழுமடி என்னவளே நீதானே
சின்னவள் முத்தாய்ச் சிரிப்பு .


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-Feb-17, 12:10 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 51

மேலே