இன்றைய அரசியலின் நிலை

உங்கள் நண்பன் பிரகாஷின்
122 ம்படைப்பு.......


முற்காலத்தில்
நாட்டை காக்க
அரசியல் நடந்தது.....

தற்காலத்தில்
பதுக்கி வைத்த
நோட்டை காக்க
அரசியல் நடக்கிறது......


Your Loveable friend..
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (20-Feb-17, 8:15 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 80

மேலே