எதிரி

எதிரில் இருப்பவன் எல்லாம்
எதிரியும் இல்லை...!
அருகில் இருப்பவன் எல்லாம்
நல்லவனும் இல்லை..!
உனக்குள்ள இருப்பவன் மட்டும் தான்
நண்பன் எதிரி எல்லாம்..!
உணர்ந்தால் உலகமே உன்னை
தலை வணங்கும்..!

நட்புடன்,
-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (20-Feb-17, 11:39 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : ethiri
பார்வை : 274

மேலே