மனஓவியச் சித்திரங்கள்

பனையோலை தன்னில் எழுதினர்முன் னோர்கள்
மனஓ வியச்சித் திரங்கள் அவைகள்
கணினித் திரையில் எழுதுகிறோம் இன்று
மனஓ வியம்எத்த னை ?

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Feb-17, 9:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 104

மேலே