முந்நினை

முந்நினை..
சாக்கடை யுலவுபன்றியை
பூக்களிடை பூசித்துநிற்பின்
தாக்கத்தரங் கெட்டதுமுனைய
போக்கிடந் தொலைப்பாய்நீ
விலைகொளா நியத்திடை
நிலைவழு நீங்ககா அல்லால்
சிலையென செவிபூட்டின்
உலைநுழைமெழு எனாவாய்...

எழுதியவர் : சி.ஜெயராணி (21-Feb-17, 9:58 am)
சேர்த்தது : சி ஜெயராணி
பார்வை : 106

மேலே