தாய் மொழி தினம்

கருவோடு உரு கொடுத்து

உருவோடு உயிர் கொடுத்து

உயிரோடு உணர்வாக

உயிர் மெய்யை

மொழியென சேர்த்தூட்டி

ஊருக்கும் உறவுக்கு

அடையாளப் படுத்திய

"தாய்மொழி" தினம் இன்று,

அதை போற்றுவோம்

என்னறென்றும்.
#sof _sekar

எழுதியவர் : #sof #sekar (21-Feb-17, 5:55 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thaay mozhi thinam
பார்வை : 948

மேலே