ஹைக்கூ

பாம்பு புற்று
பால் ஊற்றுகிறார்
வட்டமிடும் கழுகு
----------------------------------
ஒத்தை பனைமரம்
கல் எடுத்து அடிக்க
ஏறுகிறது கையில் எறும்பு

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (22-Feb-17, 3:21 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : haikkoo
பார்வை : 539

மேலே