தரம்

உன் முகத்தை
நிலவோடு ஒப்பிடுகையில்
உன் முகத்திற்கு முன்னால்
நிலவின் முகத் தரம் குறைந்தது....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (23-Feb-17, 5:37 pm)
Tanglish : THRAM
பார்வை : 205

மேலே