நட்பு

காதலியிடம் சொல்ல முடியாத
உண்மையை
நண்பனிடம் சொல்லலாம்

காதலால் வரும் துயரங்களை
நட்பால் மறக்கலாம்

காதலி பாதி புரிந்து கொண்டால்
நண்பன் முழுவதும் புரிந்து கொள்வான்

வாழ் நாள் முழுவதும்
நான் எதையும் செய்யாமல்
எனக்காக எல்லாம் செய்பவன்
நண்பன்

காதல் என்னில் பிறப்பதற்கு முன்
நட்பு பிறந்தது வளர்ந்தது

வெகுமதி பார்பது காதல்
பார்காதது நட்பு

சுய நலம் விதைத்திடும் காதல்
பொதுநலம் விதைத்திடும் நட்பு

எழுதியவர் : RajeswariSKumar (23-Feb-17, 10:10 pm)
சேர்த்தது : rskthentral
Tanglish : natpu
பார்வை : 896

மேலே