மீத்தேன் திட்டம் எதிர்ப்பு - கவிதை

ஹோய்... நாடுடோ நாடுடோ நாடுடோ டோ
ஹோய்... நாடுடோ நாடுடோ நாடுடோ டோயா

மீத்தேன் எடுக்கப் போறியா..? நீ
சாத்தான் கூட்ட சாதியா
போறியா போறியா போறியா
சாதியா சாதியா சாதியா

திட்டம் போட்ட சிப்பா - இது
தமிழ் நாடு ஓடு ஜெட்டா
காத்து உறிஞ்சீரு... கைய வச்சீரு

மண்ணு எல்லாம் போடும் சாபம்
மண்ணு மேல மண்ணா ஆக்கும் டோ

ஹோய்... நாடுடோ நாடுடோ நாடுடோ டோ
ஹோய்... நாடுடோ நாடுடோ நாடுடோ டோயா

அய்யய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ய
அய்யய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ய

நஞ்ச புஞ்ச நல்ல மழ பெய்ஞ்ச மண்ணு
பஞ்சம் பல பிரபஞ்சமெல்லாம் தீர்த்த நஞ்ச
நஞ்சு தர லஞ்சம் வாங்கி சேலு பண்ணிட்டே
வளத்தை எல்லாம் வசமாக்கி காசு வாரிட்டே



ஓய்...ஓய்...ஓய்...
அரிசி விளையிற லேண்ட்ல்ல
அரசியல்காரா அசுரனாயிட்ட
ஆமா ஆமா ஆமா ஆமா டோ

பாரத மாதாவ பாரினுக்காரனுக்கு
லீசா கொடுக்க லூசா நீ

சன். சக் சக் சக்
சனங்க சனங்க சனங்க
முதுகு எலும்ப முறிக்கத்தான் போறியா
நாட்டுக்க நாட்டுக்க நாட்டுக்க
உசிரெடுத்து விக்க பதவியா

ஹோய்... நாடுடோ நாடுடோ நாடுடோ டோ
ஹோய்... நாடுடோ நாடுடோ நாடுடோ டோயா

குஷியா இருக்கீரோ
வாரிசு நங்ககதான்
சிபாரிசு செய்யுறோம்
சீக்கிரமாகவே பிளான மாத்தணும் பிரதமரே
உழைக்கணும் நாட்ட உயர்த்திடவே

வயலு வயலு வயலு வயலுடோ
எங்க உசிரு உசிரு உசிருடோ

இந்த ஆகாயம் இங்கு மழை சிந்தும்
இரத்தம் அது கூட எம் சொந்தம்

வாழ விடுங்க வரப்ப உயர விடுங்க
கால எடுங்க கார்ப்பரேட் கால எடுங்க

ஆழமா தோண்டி காத்தெடுக்க
ஆலை வைக்கும் அந்நியனே


ஓ ஓ ஓ ............ ஓடு

காத்து உறிஞ்சீரு... கைய வச்சீரு
செத்துப்போன ரத்த சொந்தம்
மண்ணு காக்க மண்ணு வரும்
மண்ணு மேல காக்கிற சாமி
கொன்னுபுடும் கொன்னுபுடும் கொன்னுபுடும்

ஹோய்... நாடுடோ நாடுடோ நாடுடோ டோ
ஹோய்... நாடுடோ நாடுடோ நாடுடோ டோயா

எழுதியவர் : செ.பா.சிவராசன் (23-Feb-17, 10:37 pm)
சேர்த்தது : செ.பா.சிவராசன்
பார்வை : 165

மேலே