இது ஒரு அரசியல் வாதிகளின் ஐபீஎல் - சிந்திக்க, சிரிக்க

சுரேஷ் : ரமேஷ், இது என்ன ஆளும் காட்சிகள் இப்போதெல்லாம்
தங்கள் எம்.எல்,ஏக்களை கோடிகளில் இருந்து சில லக்ஷங்களுக்கு
வாங்கி அடைத்தும் வைத்து விடுகிறார்களாமே தரையில்
பெரும்பான்மைக் காட்டும் வரை !

ரமேஷ் : டேய் சுரேஷ் இது என்னடா புது வகையான ஏலம்!
எம்.எல்.ஏக்கள் ஏலம் ! ஓஹோ ! புரியுது, புரியுது
இப்போ கிரிக்கெட் ல ஐ.பீ.எல். ஆட்டங்களுக்கு
சர்வதேச ஆட்டக்காரர்களை ஏலத்தில் விலைக்கு வாங்கி
தங்கள் கட்சிக்கு அடிமை ஆக்கி கொள்கிறார்களே அது போலவா ?

சுரேஷ் : நன்னா சொன்ன போ அது மாறித்தான் தெரியுது அதான்
அரசியல் வட்டாரங்கள் இதை "குதிரை வியாபாரம் "
என்கிறீர்களா ?

ரமேஷ் : வெட்கக்கேடு ! இன்று அரசியல் எதை நோக்கி செல்கின்றது

மக்களும் ஏமாறுகிறார்கள் ! என்னத்த சொல்ல !

சுரேஷ் : மக்கள் விழிப்புணர்ச்சிதான் இதற்க்கு தீர்வு என்பேன்


ரமேஷ் : ஒண்ணே சொன்னாலும் நன்றாய் சொன்னாய் நண்பா

அரசியல் ஐ .பீ.எல் ......................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஏலம்விடப்படும் எம்.எல்.ஏக்கள்..........................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Feb-17, 12:25 pm)
பார்வை : 400

மேலே