இயற்கை உணவே இசைவு

விளம்பர ஈர்ப்பால் விதவிதமாய் உண்ண
உளம்விழைந்தால் காயத்திற்(கு) ஊறே! - அளவாய்
நியதியுடன் உண்டு நெடுங்காலம் வாழ
இயற்கை உணவே இசைவு .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Feb-17, 1:56 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 36

மேலே