அன்பின் வலிமை
என்னோடு நடக்கும்
உனக்கும் தெரிய வேண்டும்
வாழ்க்கையின் நிதர்சனம்
என்னுடன் நீ வாழும்
கனவு வாழ்க்கைக்கும்
நிஜத்தோடு வாழும் வாழ்க்கைக்கும்
காத இடைவெளியென்று
அதை கடுகளவு இடைவெளியாக்குவது
நம் அன்பின் வலிமைதான்
என்னோடு நடக்கும்
உனக்கும் தெரிய வேண்டும்
வாழ்க்கையின் நிதர்சனம்
என்னுடன் நீ வாழும்
கனவு வாழ்க்கைக்கும்
நிஜத்தோடு வாழும் வாழ்க்கைக்கும்
காத இடைவெளியென்று
அதை கடுகளவு இடைவெளியாக்குவது
நம் அன்பின் வலிமைதான்