கனவு வாழ்க்கை

கனவோடு வாழும்
வாழ்க்கை காற்றைப்போல
ஒரு துளி கிடைக்கவில்லை
என்றால் உயிர்ப்பை இழந்துவிடும்
நிஜத்தோடு வாழும்
வாழ்க்கை நெருஞ்சில் போல
முள்ளாக குத்தினாலும்
வலியோடு போய்விடும்

எழுதியவர் : சுமதி பழனிசாமி (24-Feb-17, 3:38 pm)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : kanavu vaazhkkai
பார்வை : 72

மேலே