நேசிப்பு

யாருடன் வாழ முடியுமோ
அவர்களை நேசிப்பதை விட,
யார் இல்லாமல் வாழ முடியாதோ
அவர்களை நேசியுங்கள்..!!
ஏனென்றால் வாழ்வில்
ஏற்றமும் இறக்கமும்
அவர்களுடன் தான்
நடக்க முடியும்..

எழுதியவர் : சுமதி பழனிசாமி (24-Feb-17, 3:40 pm)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : nesippu
பார்வை : 60

மேலே