அழுவது தெரியாது

எனக்கு மழையில்
நனைவது பிடிக்கும்
ஏனென்றால் அப்பொழுதுதான்
நான் அழுவது
யாருக்கும் தெரியாது

எழுதியவர் : இராகுல் கலையரசன் (24-Feb-17, 4:14 pm)
பார்வை : 68

மேலே