கைபேசி கடவுள்

என்னவளே....
என்
விரல் தொடும்
தொலைவில்
நீ...
"கைப்பேசியாய்"

ஆதலால்...
கைபேசியை
கடவுளாகிப் போனது
எனக்கு...

எழுதியவர் : எம் அம்மு (24-Feb-17, 7:50 pm)
சேர்த்தது : எம் அம்மு
Tanglish : kaipesi kadavul
பார்வை : 231

மேலே