காதலும்-காமமும்

காதலும்-காமமும்!
சங்கு சுட்டாலும் வெண்மைதரும்.
காதல் தோல்வியுற்றாலும் நட்பு பாராட்டும்.
ஆசிட்வீச்சு? காதல்செய்தவர் அல்லர்,
காமம் செய்தவர்கள்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (24-Feb-17, 11:02 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 142

மேலே