வாழ்க்கை

வாழ்க்கை!
மாறுதல் நிறைந்தது வாழ்க்கை.
ஒருமார்க்கமாகத்தான் போகும்.
சிந்தனை-ஸ்டியரிங்கை பார்த்து திருப்ப
சீராகும் பயணம்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (24-Feb-17, 11:03 pm)
பார்வை : 131

மேலே