தனிமை

என்அன்பு உற்றாரிடத்தில்
என்கண் அதுவல்லா நிலைதனில்
உற்ற ஓர் துணை தனிமையின்றி வேறேது.....


$vino.....

எழுதியவர் : வினோ.... (26-Feb-17, 12:49 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 806

மேலே