அவள்

தேனும் கவியும்
திகட்டா நிலவும்
வானும் இசையும்
மலரா மொட்டும்
இன்னும் பலவெனும் கவிதை நடையும்
தவழ தோற்கும் உந்தன் சோம்பல் முறிவில்...



$வினோ

எழுதியவர் : வினோ.... (26-Feb-17, 12:57 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : aval
பார்வை : 484

மேலே