வெண்பா - பொன்மொழி

#ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

அச்சம் தவிர்த்தாலே ஆளுமாம் வீரமும்
இச்சகத்தில் வெற்றி இயல்பாக வந்திடும்
பச்சிளம் பாலகனும் பண்பினைப் பெற்றிட
உச்சமாய் நீதி உயர்வு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-Feb-17, 3:04 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 58

மேலே