நழுவிய காதல்

நழுவிய காதல்!
அவன் ரோஜாவோடு, காதலைச் சொல்ல,
அவள் ராஜாவோடு நிச்சயிக்கப்பட்டதைச் சொல்ல
ரோஜா கையை விட்டு நழுவ, அய்...
ரோஜாப்பூ, எடுத்துக்கொண்டு ஓடியது குழந்தை!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (26-Feb-17, 5:59 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 168

மேலே