வேகாத இதயம்

வேகாத வெய்யிலிலும் உருகிவிடும் வெண்ணெய் போல
வேகாத என் இதயத்திலே
உன் நினைவு உருகிவழியுதேடி
உருகாத வெண்ணெய்போல நீ எப்போது என் இதய பாத்திரத்தில் வருவாயோ
என்னவளே உனக்காக
காலி இதயத்தோடு காலமெல்லாம் காத்திருக்கிறேன்
உன் உருகும் காதல் வெண்ணெய்க்காக

எழுதியவர் : சௌம்யா (26-Feb-17, 7:33 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : vegaatha ithayam
பார்வை : 373

மேலே