தாய்ப்பாலின் அருமை அறிவீரோ 555

மழலை...

பிறப்பில் உயர்ந்தது
பெண் பிறப்பு...

பருவத்தில் உயர்ந்தது
தாய்மை பருவம்...

மழலையை பெற்றெடுத்தாள்
இளமை மறைந்து...

முதுமை வருமாம்
சில பெண்கள்...

பெற்ற மழலைக்கு
தாய்ப்பால் கொடுத்தால்...

அழகு குறைந்துவிடுமாம்
சில பெண்கள்...

ஐந்தறிவு பசுகூட தன்கன்றுக்கு
பாலூட்ட துடிக்குது...

ஆறறிவு மாந்தரோ
தாய்ப்பாலுக்கு மாற்றுப்பால்...

தாய்மையடைய ஏக்கத்தில்
பல பெண்கள்...

பெற்ற மழலையை குப்பை
தொட்டியில் வீசும் பெண்களுக்கு...

தாய்மையின் மதிப்பு
எப்படி தெரியும்...

தாய்ப்பால் கொடுக்க மறுக்கும்
சில பெண்களே...

உன் மழலைக்கு அதைவிட
அதிமருந்து வேறேதுமில்லை...

கொடுங்கள் நீ பெற்ற
உன் மழலைக்கு தாய்ப்பால்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (26-Feb-17, 8:16 pm)
பார்வை : 177

மேலே