காதல் வலி - 55

அவளின் சிற்றிடையை
கண்டபோதுதான்
குற்றியலுகரத்தின் அர்த்தம் விளங்கியது

அவளின் மீது மிக லேசான
துணிச்சரிவுதான் ஏற்பட்டது
அதற்கே
என் மனதில் மிகப்பெரிய
பனிச்சரிவு ஏற்பட்டது

எழுதியவர் : குமார் (26-Feb-17, 11:17 pm)
பார்வை : 624

மேலே