முக்கண் முதல்வன் துதி

அவனி முதல்வனே ஆவணியில் பூத்தவனே
சித்தம் கசிந்துருகி நித்தம் தொழுதேத்துவேனே
ஐங்கரத்தான் அப்பனை பாடிட வல்லமை
தரை வேழமுகப் பரம்பொருளே
உந்தன் போன் இணை அடி
போற்றி போற்றி போற்றி !!!

எழுதியவர் : ரா அருள்மணி (27-Feb-17, 2:33 pm)
சேர்த்தது : R Arulmani
பார்வை : 190

மேலே