காதல் கொடி

காதல் கொடி!
அன்று, சிகரத்தின் உச்சியில் வீரத்தை வைத்தார்கள், காதல் கொடி
பறந்தது.
இன்று, சிகரத்தின் உச்சியில், சாதியை வைக்கின்றனர்.
ஏற்றப்டாமலேயே விழுந்து கிடக்கிறது, காதல் கொடி!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (27-Feb-17, 6:05 pm)
பார்வை : 162

மேலே