சிகெரெட்

ஆள்காட்டிக்கும் உயரமானவனுக்கும் நடுவில் தர்காலிகமாய் தோன்றி மறையும் இன்னொரு விரல்...

நீ நிரந்தரம் இல்லாதவனாக இருப்பதால் உன்னை சுவைப்பவர்களையும் நிரந்தரம் இல்லாதவர்களாக மாற்றுகிறயா இந்த பூமியில்....

Cigarette....

எழுதியவர் : பிரிதிவிராஜ் (1-Mar-17, 6:45 pm)
சேர்த்தது : Prithivirajmaruthi
Tanglish : sigeret
பார்வை : 105

மேலே