என்னிதயத்தின் வலிகள் - சகி

வார்த்தைகளால் என்னிதயத்தை
காயப்படுத்துகிறாய் ......

வார்த்தைகளால் என்னிதயம்
படும் சித்தரவதைகள்
கொஞ்சமல்ல .....

அணுவணுவாக தினம்
தினம் சித்திரவதை
படுவதிலியிருந்து
விடுதலை வேண்டும் ....

மணமேடை காணுமுன்னே
மரண அலங்காரம் கண்டுவிடுவேனோ - உன்
சந்தேக வார்த்தைகளால் .......

கேள்விக்குறியோடே
என் வாழ்க்கைப்பயணம் .....

என்றுமே .....

எழுதியவர் : சகி (1-Mar-17, 8:47 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 242

மேலே