உலக இதயம் இணையுமிடம்

சாதி மதம்
மடியுமிடம்
ஏற்றத்தாழ்வு
அழியுமிடம்
பிரிவினைவாதம்
பிரியுமிடம்
தாய்மை அன்பு
வழியுமிடம்
மனிதநேயம்
பொழியுமிடம்
உலக இதயம்
இணையுமிடம்
காதல் !

எழுதியவர் : சூரியன்வேதா (வேதபாலா) (1-Mar-17, 9:03 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 147

மேலே