தனிமையில்

7 வண்ண
வானவில்லின்
ஒற்றுமையில்
மட்டுமல்ல
ஒற்றை
வான நிலவின்
தனிமையில் கூட
அழகிருப்பதை
உணர்கிறேன்.......!

இப்படிக்கு,
"உன் பிரிவில்
காதல் வளர்க்கும்
உயிர்"😍

எழுதியவர் : மதி (2-Mar-17, 10:55 pm)
Tanglish : azhagi
பார்வை : 261

மேலே